மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 39,634 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்த வருகிறது. இதனால், நேற்று முன்தினம் 97.80 அடியாக இருந்த
மேட்டூர் அணை, நீர்மட்டம்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 39,634 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்த வருகிறது. இதனால், நேற்று முன்தினம் 97.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 11:10 மணியளவில் 100 அடியை கடந்தது. இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


latest tamil newsஅணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து இடதுகரையில் 16 கண் மதகு அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
24-அக்-202122:30:56 IST Report Abuse
SUBBU ஐயோ அணைக்கு ஆபத்துன்னு வேட்டிய வரிஞ்சு கட்டிக்கிட்டு சேட்டனுங்க கதற ஆரம்பிச்சுருவானுங்களே.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202121:57:28 IST Report Abuse
rajan நூறு அடியில் இருபது அடிக்கு மேல் வண்டல் மண் தான் இருக்கும்.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
24-அக்-202117:57:29 IST Report Abuse
Perumal Why sanghis are not here.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X