பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல், பிரியங்கா விமர்சனம்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பெட்ரோல் விலை மூலம் நடக்கும் வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது. எங்காவது தேர்தல் நடந்தால், விலை ஏற்றத்தில் இருந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் என
petrol, diesel, congress, rahul, rahulgandhi, priyanka, priyankagandhi, பெட்ரோல், டீசல், ராகுல், ராகுல்காந்தி, பிரியங்கா, பிரியங்கா காந்தி

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news


இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பெட்ரோல் விலை மூலம் நடக்கும் வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது. எங்காவது தேர்தல் நடந்தால், விலை ஏற்றத்தில் இருந்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news


காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி அரசு மக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. மோடி ஆட்சியில் தான். அதிக வேலையின்மை, அரசு சொத்துகள், விற்பனை, ஒரே ஆண்டில் அதிக முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-202113:39:24 IST Report Abuse
சம்பத் குமார் 1). while Implementing GST , சில பொருட்களுக்கு ஐந்து வருட காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. 2). அதில் பெட்ரோல் டீசல் உள்ளது.3). மத்திய அரசாங்கம் பெட்ரோல் டீசலை GST உள்ளே கொண்டு வர ரெடியாக உள்ளது. 2017ல் அதனை தொலைகாட்சி வாயிலாக மத்திய அரசாங்கம் தெரிவித்தது விட்டது.4). நண்பர்களே இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.5). ராகுல்காந்தி இந்திரா சோனியா இத்தாலி காங்கிரஸின் குழந்தை. வேறு ஒன்றும் பெரிய தகுதி அவருக்கு கிடையாது. சொல்லபோனால் ஒரு ஆபிஸ் பாய் கூட ஆக முடியாது. நன்றி ஐயா.
Rate this:
Cancel
Prabhu - Chennai,இந்தியா
25-அக்-202102:23:47 IST Report Abuse
Prabhu People commenting here, do you really know how much the central, state taxes are ? Central govt taxes are much more than state taxes. And to vaccinate 150 cr doses it costs 4500 crores at 400 per dose. Pls don't justify high taxes. Congress govt was losing for every liter of petrol sold But BJP govt is earning rs 30+ per litre .
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
25-அக்-202117:28:03 IST Report Abuse
DVRR64% taxes on petrol for Central Govt. 36% taxes for State Govt that is how Rs. 37 / litre petrol is costing you Rs. 103/-per litre. In that taxes again Central Govt. is ditributing to various states those money. Considering each vaccine to be about Rs. 130 for 102 crore vaccines Central Govt. has spent Rs. 13,260 crores???Where from the money has come from taxes only....
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
24-அக்-202123:28:17 IST Report Abuse
abdulrahim பாலியல் ஜல்சா பார்ட்டி பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி கொண்டே போகுமாம் அதை எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டினால் இங்கிருக்கும் 2 ரூபா சங்க கோஷ்ட்டி கு ரோசம் பொத்து கொண்டு வருகிறது.....
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
25-அக்-202117:31:04 IST Report Abuse
DVRRமூர்க்கன் என்றால் சுத்தமாக "Power of Reasoning" சாப்ட்வேர் மூளையிலிருந்து அறுத்துப்போட்ட மிருகங்களா என்ன???அவர்கள் மனிதர்களேயில்லையா எப்போ பார்த்தாலும் பெட்ரோல் விலை ஏறிறுச்சு என்று தப்ப அடித்துக்கொண்டே இருத்தல் அதன் உண்மையான விவரம் சுத்தமாக தெரியாமல்???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X