பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் ஏலத்தில் வரத்து, விலை உயர்வு

Added : அக் 24, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, மாசாணியம்மன் கோவில் அருகில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.கடந்த இரண்டு வாரத்தை விட, ஏலத்துக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்ததுடன், விலையும் உயர்ந்தது. ஒரு தார் கதளி, 500 முதல் 600 ரூபாய் வரையிலும், பூவன் 300 முதல் 600 வரையிலும், நேந்திரன் 700 வரையிலும், செவ்வாழை ஆயிரம் ரூபாய் வரையிலும்,
 வாழைத்தார் ஏலத்தில் வரத்து, விலை உயர்வு

ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, மாசாணியம்மன் கோவில் அருகில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.கடந்த இரண்டு வாரத்தை விட, ஏலத்துக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்ததுடன், விலையும் உயர்ந்தது. ஒரு தார் கதளி, 500 முதல் 600 ரூபாய் வரையிலும், பூவன் 300 முதல் 600 வரையிலும், நேந்திரன் 700 வரையிலும், செவ்வாழை ஆயிரம் ரூபாய் வரையிலும், கற்பூரவல்லி 700 ரூபாய் வரையிலும் விற்பனையானது. கடந்த இரண்டு வார ஏலத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து ரக வாழைத்தார் ஒன்றுக்கு, 50 முதல் 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X