அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை: அமைச்சர் மகேஷ்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
திருச்சி-''மாணவர்கள் பள்ளிக்குவர வேண்டிய கட்டாயம் இல்லை. தீபாவளி முடிந்த பிறகு கூட வரலாம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:நவ., 1ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள திறந்தாலும், மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. முடிந்தவர்கள் வரலாம். தீபாவளி முடிந்த பின் கூட வரலாம்;

திருச்சி-''மாணவர்கள் பள்ளிக்குவர வேண்டிய கட்டாயம் இல்லை. தீபாவளி முடிந்த பிறகு கூட வரலாம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.



latest tamil news


திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:நவ., 1ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள திறந்தாலும், மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. முடிந்தவர்கள் வரலாம். தீபாவளி முடிந்த பின் கூட வரலாம்; வராவிட்டாலும் பரவாயில்லை.'

நீட்' தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, முதல்வர், தி.மு.க., - எம்.பி.,க்கள் மூலம், 12 மாநில முதல்வர்களை அணுகி உள்ளோம். அவர்களிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக எங்களின் கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன. அதற்கு அவர்களின் கருத்து இனிதான் வரும். தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக, 2.5 லட்சம் மாணவர்கள் இந்த கல்வியாண்டு சேர்ந்துள்ளனர்.


latest tamil news


வகுப்பறை பற்றாக்குறையை போக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என, சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
25-அக்-202117:50:25 IST Report Abuse
தமிழ்வேள் . .நீ இசுக்கோல் வரவேண்டாம்னு சொண்ணேன்னா- எல்லா வாத்திகளும் ஸ்கூல்களை பார் ஆகி விடுவார்கள் ...திமுகவுக்கு ஒரு வேலை மிச்சம் ... ஏன்னா ஒரு யோசனை மக்கா ??
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-அக்-202117:12:47 IST Report Abuse
sankaseshan பள்ளிக்கு வரவேண்டாம் ,தேர்வு எழுத வேண்டாம் ஆல் பாஸ் போட்டுடுவோம் பீஸை ஒழுங்கா கட்டிடனும் அதை மட்டும் செஞ்சுடுங்க
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-அக்-202116:28:10 IST Report Abuse
vbs manian ஒரு அமைச்சர் இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.உண்மையான அக்கறை இருந்தால் என்ன கஷ்டமாயிருந்தாலும் படிப்பை விடாதே என்று சொல்வார்கள். என்ன செய்வது அவரவர் வந்தவழி. கோடி பிடித்து கோடி சம்பாதிகக்கும் இந்த காலத்தில் படிப்புக்கு அவ்வளவுதான் மரியாதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X