வெறுப்பை தூண்டும் 'பேஸ்புக்' பதிவுகள்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
நியூயார்க் ; இந்தியாவில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் வன்முறைகளை கொண்டாடும் வகையிலும் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து இயங்கும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சமூக வலைதளமான பேஸ்புக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்

நியூயார்க் ; இந்தியாவில் 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் வன்முறைகளை கொண்டாடும் வகையிலும் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து இயங்கும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சமூக வலைதளமான பேஸ்புக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்தும் அதில் பகிரப்பட்டுவரும் தகவல்கள் குறித்தும் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விபரங்கள் பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உள்விவகார அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.


latest tamil newsஅந்த ஆவணங்கள் வாயிலாக சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்தியாவில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான பேச்சுகள் தவறான தகவல்கள் நாட்டில் நடக்கும் வன்முறைகளை கொண்டாடும் வகையிலான பதிவுகள் உள்ளிட்டவை அதிக அளவில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு தொடர்புடைய நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி அதன் வாயிலாக தவறான தகவல்களை பதிவிட்டு மக்களை திசைத் திருப்பி தேர்தல்களை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-அக்-202117:58:56 IST Report Abuse
Vena Suna இங்கே கறுப்பர் கூட்டமும் அதை மட்டும் தானே செய்கின்றது.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
25-அக்-202111:14:25 IST Report Abuse
Kumar சில மதங்கள் வெறுப்பை அன்றி எதைப்போதனை செய்கிறது. குறிப்பிட்ட மதங்களை ஏற்றுகொள்ளாதவர்களை எவ்வாறு கொலை செய்வது என்று கூட மிகத் தெளிவாக கூறுகிறது. அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
25-அக்-202115:37:42 IST Report Abuse
தமிழன்கேட்டா பூசி மெழுகுவான் இங்கிருக்குற அதே மதத்தை சேந்தவன். படிக்குறதென்னவோ ஒரே புத்தகம் தான், ரெண்டும் வேற வேற எடிசனோ என்னவோ.?...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-அக்-202110:45:20 IST Report Abuse
raja இங்கே கூடத்தான் உடன்பருப்புக்கள் மூர்க்கணுவோ, மதம் மாறிகல் ... தமிழன்னு சொல்லிக்கிட்டு வெறுப்பை தூண்டுறானுவோ.....
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
25-அக்-202112:03:08 IST Report Abuse
Yezdi K DamoYes, you are the best example of such comments ....
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
25-அக்-202114:57:51 IST Report Abuse
KavikumarRamஹா ஹா ஹா உடன்பருப்புகள். புது பிரயோகம்....
Rate this:
raja - Cotonou,பெனின்
25-அக்-202115:17:40 IST Report Abuse
rajaIf am is the best meant you are accepting you are the "worst மூர்க்கன்"...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X