பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியதையும் மோடி கொண்டாடவேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்

Updated : அக் 25, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (132) | |
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியாவில் 100 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை சாதனையாகக் கொண்டாடிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும் கொண்டாட வேண்டும்,'' என்று காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சுகாதாரத்துறை சாதனை புரிந்ததை பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் வெகுவாக பாராட்டினர்.
PChidambaram, Congress, PM Modi, Ministers, Celebrating, Vaccinations, Petrol, Diesel, Price Hike, ப சிதம்பரம், காங்கிரஸ், பிரதமர், மோடி, கொண்டாட்டம், தடுப்பூசி, பெட்ரோல், டீசல், விலை உயர்வு

புதுடில்லி: ‛‛இந்தியாவில் 100 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை சாதனையாகக் கொண்டாடிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும் கொண்டாட வேண்டும்,'' என்று காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சுகாதாரத்துறை சாதனை புரிந்ததை பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் வெகுவாக பாராட்டினர். இந்தியா மட்டுமல்லாது உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட உலக நாடுகளும் பாராட்டின. அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


latest tamil news


இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: பிரதமர் மோடி அவரது அமைச்சர்களைக் கொண்டு 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டியதைக் கொண்டாடினார். அதேபோல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரு.1,000ஐ தாண்டியதும் இன்னொரு நல்ல வாய்ப்பாக நினைத்து அதையும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
01-நவ-202107:47:29 IST Report Abuse
binakam இந்தியாவிலே இருக்கும் முஸ்லிம்களை தங்கள் சகோதர நாடுகளுக்கு கோரிக்கை அனுப்பி கச்சா விலையை குறைக்க சொல்லுங்க? அடக்க விலை கொடுப்பது தவிர வேறு வழியில்லை. கூப்பாடு போடுவதை விட்டு சிக்கனமா செலவு செய்ய கற்றுகொள்ளுவோம். தஞ்சாவூரில் ஹைட்ரொ கார்பன் எடுக்க விடலை விலை உயர்வை அனுபவிங்க? >>>>>
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
31-அக்-202115:50:01 IST Report Abuse
krishnamurthy இவனும் இவன் குடும்பமும் வாயிதஆ விழா கொண்டாடலாம்
Rate this:
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-202110:41:42 IST Report Abuse
Ramesh today petrol 105/lit . Continuous rise d very bad name for central govt. Think all BJP supporters here are very rich - will manage petrol 105/t and gas 915/cylinder.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
26-அக்-202111:44:10 IST Report Abuse
Visu Iyerபொறுமையாக இருங்கள்.. மார்ச் மாதத்திற்குள் ரூபாய் இரு நூறு வரும்.. வர வேண்டும்.. அதான் கணக்கு.....
Rate this:
raja - Cotonou,பெனின்
26-அக்-202113:40:05 IST Report Abuse
rajaஅப்போதுதான் விடியல் அரசு பங்கு பணமா ரூபாய் நூறு வருமுன்னு சொல்லறாரு விசு.........
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
26-அக்-202122:59:05 IST Report Abuse
Aarkayசொந்த பெயரில் கருத்து போட தெம்பில்லை. ஒட்டகங்கள், புனைபெயரில் உலா வருகின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X