சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

Updated : அக் 26, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.
 கொட நாடு, கொலை, கொள்ளை, வழக்கு, 2 பேர், கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24ல் கொலை , கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் ஆத்தூர் அருகே கார் மோதி இறந்தார். இந்த வழக்கில் கனகராஜ் உறவினர் தனபால் மற்றும் ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவரும் கனராஜின் செல்போனை அழித்துள்ளதால் சந்தேகம் ஏற்பட்டது. கைது செய்து , நீலகிரி மாவட்ட கோர்டில் ஆஜர்படுத்தினர்.நவம்பர் 8 வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.கூடலூர் சிறையில் அடைத்தனர்.



latest tamil news



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.


latest tamil news



இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் 44, மற்றும் ரமேஷ் ,34ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்..

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Surendran - singapore,சிங்கப்பூர்
26-அக்-202112:15:57 IST Report Abuse
Surendran ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர் மிகுந்த சிரமப்பட்டு சேர்த்த பல லட்சம் கோடி சொத்துக்களில் இதுவும் ஒன்று. அப்பாவிகளிடம் அடித்து பிடுங்கிய அதே வழியில் அடித்து,கொலை செய்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டான் ஒரு மிகப்பெரும் கொள்ளையன்.
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
26-அக்-202112:13:10 IST Report Abuse
Surendran எல்லாவற்றையும் ஏவியவன் இன்னும் வெளியில் இருக்கிறானே.
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
26-அக்-202112:12:42 IST Report Abuse
Surendran இதையெல்லாம் நடத்தியவனும், பல ஆயிரம் கோடி பணத்தையும், பலம் ஆயிரம் கோடி சொத்துக்களின் பத்திரங்களையும் கொண்டுபோய் தனது பினாமிகள் பெயரில் பெயர் மாற்றம் செய்து பதிவு செய்துகொண்ட பெரும் திருடன்,கொலைகாரனை இதுவரை ஏன் பிடிக்கவில்லை? இன்னும் ஆதாரங்கள் தேவைப்படுகிறதோ. அவன் கூட்டம் மொத்தமும் உள்ளே தள்ளப்படவேண்டும். ஒரு பயல் வெளியில் வரவிடக்கூடாது. தமிழகத்தை மொத்தமாக சூறையாடிய மிகப்பெரும் கொலை,கொள்ளைக்கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X