கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

Updated : அக் 26, 2021 | Added : அக் 25, 2021 | கருத்துகள் (7)
Share
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.
 கொட நாடு, கொலை, கொள்ளை, வழக்கு, 2 பேர், கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news




latest tamil news



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.


latest tamil news



இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் 44, மற்றும் ரமேஷ் ,34ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்..

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X