பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.100.59 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-202114:36:16 IST Report Abuse
அப்புசாமி ரெண்டுநாள் பொறுங்க. தண்ணி தெளிச்சு திரும்ப அடிக்கப் போறோம். வேணும்னா, இப்பவே இன்னும் ரெண்ட வாரத்துக்கு பெட்ரோல் வாங்கி வெச்சுக்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X