பொது செய்தி

இந்தியா

சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்: ஓம்பிர்லா

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : “சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும். அச்சு ஊடகங்களை போல சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.ஐ.ஐ.எம்.சி., என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது:
Om Birla, Lok Sabha Speaker, Social Media

புதுடில்லி : “சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும். அச்சு ஊடகங்களை போல சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

ஐ.ஐ.எம்.சி., என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது: மனச்சாட்சியின் காவலர்களாக பத்திரிகையாளர்கள் திகழ வேண்டும். சமூக அக்கறையுள்ள பார்வை இருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் பயம் மற்றும் பாரபட்சம் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.


latest tamil news



அதேபோல் ஊடகங்கள் நாட்டுக்காக திறம்பட சேவை செய்ய வேண்டும். அச்சு ஊடகங்களைப் போல சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-அக்-202116:56:11 IST Report Abuse
sankaseshan பொறுப்பா ,அப்படி என்றால் என்ன ? அச்சு ஊடகம் காட்சி ஊடகம் சமூக ஊடகங்களுக்கு பொறுப்பிருந்தால் ஒருநிலை சார்புடன் செய்திகள் வரா து
Rate this:
Cancel
இந்து. இந்தியா. இந்துஸ்தான் நீங்க சொல்றத பாத்தா சமூக ஊடகம் மட்டுமே பொறுப்பில்லாம சுத்துற மாதிரியும், அச்சு ஊடகம் பொருப்போட இருக்கிற மாதிரியும் பேசுறீங்க? எந்த அச்சு ஊடகம் பொறுப்பாகீதுனு கொஞ்சம் படுச்சு பாத்துட்டு சொல்லுங்க அப்பூ...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
26-அக்-202110:16:07 IST Report Abuse
elakkumanan மோடி அவர்களை என்ன வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம்............முதல்வர் மற்றும் சிறுபான்மை பற்றி எதுவுமே பேசாப்பிடாது ...அப்படீன்னு தெளிவா சொல்லுங்க சார்....இதுக்குதான், திராவிட அறிவு, சொரியான் அறிவு, மதசார்பற்ற மூளை இதெல்லாம் இருக்கணும் ன்றது...........என்னத்த சொல்ல.....எப்படித்தான் இப்பிடி ஆட்களுக்கு மக்களும் கட்சியும் வாய்ப்பு தருகிறார்களோ.....எங்க ஊரில் பாருங்க...முப்பத்தியெட்டு.........ரெண்டு உள்ள....மீதியெல்லாம், யாருக்குமே தெரியாம அமைதியா கருப்பு பலூன், கருப்பு சட்டை, சகிதமா கேன்டீனில் பிரியாணி சாப்பிட, சொந்த தொழில் லாபத்தை பெருக்க ......இப்பிடி வளர்ச்சி பணிகளில் ஈடுபடுகிறார்கள்...............மக்களும் அவர்களுக்கே ஒட்டு விற்று நன்றியுடன் இருக்கிறார்கள்...இதல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X