பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலையில் எம்.பி., ஆய்வு

Added : அக் 26, 2021
Share
Advertisement
குளித்தலை: பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர் குளித்தலை சட்டசபை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் நடந்து வரும் ரோப்கார் (கம்பி வட ஊர்தி) பணியை பார்வையிட்டார். ராஜேந்திரம் பஞ்., வாலாந்தூர் கிராம பொது மக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே பாதையை ரயில்வே நிர்வாகம் தடுப்பு சுவர் எழுப்பியதால் மக்கள்

குளித்தலை: பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர் குளித்தலை சட்டசபை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் நடந்து வரும் ரோப்கார் (கம்பி வட ஊர்தி) பணியை பார்வையிட்டார். ராஜேந்திரம் பஞ்., வாலாந்தூர் கிராம பொது மக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே பாதையை ரயில்வே நிர்வாகம் தடுப்பு சுவர் எழுப்பியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ள இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து குளித்தலை கடம்பர் கோவில் கடை வீதியில் அமைந்துள்ள எம்.பி., அலுவலகத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை, குளித்தலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X