நவ. 5-ம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி .உத்தரகண்டின் இமயமலையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு ஒருமுறையாவது கேதார்நாத் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு கேதார்நாத்துக்கு அவர் செல்லவில்லை.இந்நிலையில், நவ., 5ம் தேதி
 நவ. 5-ம் தேதி, கேதார்நாத் , பிரதமர் ,மோடி, வருகை

புதுடில்லி: நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி .
உத்தரகண்டின் இமயமலையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு ஒருமுறையாவது கேதார்நாத் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு கேதார்நாத்துக்கு அவர் செல்லவில்லை.இந்நிலையில், நவ., 5ம் தேதி கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி வரவுள்ளதாக, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.


latest tamil newsஅவர் கூறியதாவது:கேதார்நாத் கோவிலுக்கு நவ., 5ல் வரும் பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின், கேதார்நாத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களை, பிரதமர் துவக்கி வைக்கிறார்.மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையையும் மோடி திறந்து வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202108:49:40 IST Report Abuse
அப்புசாமி போங்க... போய் வேண்டிக்கோங்க. நம்ம நாட்டை அந்த சிவனும், ராமனுமே காப்பாத்த முடியும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-அக்-202120:33:59 IST Report Abuse
Ramesh Sargam நாட்டு மக்கள் நலனுக்காக இந்த பயணம். இதிலும் அரசியல் செய்வார்கள் நமது எதிர் கட்சிகள்.
Rate this:
Cancel
26-அக்-202120:31:08 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இன்னுமா இந்த உலகம் நம்புது ::: LIC ISRO IOC BPCL AIRINDIA லொட்டு லொசுக்கு என்று வித்தாலும் 6 லட்சம் கோடி தான் வருமாம் அனால் உங்கள் கேடிஜி 100 லட்சம் கோடியில் திட்டம் அதுவும் INDEPENDENCE DAY 2019 2020 2021 மூன்று வருடம் தொடரிசியா எப்படி சாத்தியம் , சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
27-அக்-202109:07:19 IST Report Abuse
Yezdi K Damoஇன்னும் ரெண்டு சுதந்திரதினம் பாக்கி இருக்கு தல . இன்னும் பல லட்சம் கோடிகள் திட்டத்தோடு வருவார் பாருங்க .வாயில் வடை சுடுவதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X