பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்டோபர் 27, 2001செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்துாரில் 1917 நவ., 11ம் தேதி பிறந்தவர் மரகதம் சந்திரசேகர். லண்டனில் சிறப்பு நிர்வாகவியல் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.காங்கிரசில் இணைந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஐந்து முறை எம்.பி.,யாகவும், மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றினார். பிரதமர்களாக இருந்த நேரு, லால்

இதே நாளில் அன்று


அக்டோபர் 27, 2001



செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்துாரில் 1917 நவ., 11ம் தேதி பிறந்தவர் மரகதம் சந்திரசேகர். லண்டனில் சிறப்பு நிர்வாகவியல் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.காங்கிரசில் இணைந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஐந்து முறை எம்.பி.,யாகவும், மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றினார். பிரதமர்களாக இருந்த நேரு, லால் பகதுார் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் அமைச்சரவைகளில் தொடர்ந்து இடம் பெற்றார்.கடந்த 1972-ல் காங்கிரசின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவராகவும் சிறிது காலம் பதவி வகித்தார். 1991ல் ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., தொகுதியில் போட்டியிட்டார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த போது தான் ராஜிவ் படுகொலை செய்யப்
பட்டார். 2001 அக்., 27ம் தேதி தன் 84வது வயதில் இயற்கை எய்தினார்.மரகதம் சந்திரசேகர் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-அக்-202120:10:41 IST Report Abuse
Bhaskaran தொகுதிக்கு ஏதேனும் நன்மை செய்திருக்காங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X