கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை: கணவன்,மனைவிக்கு 4 தூக்கு

Updated : அக் 26, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
திண்டிவனம்:திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் - மனைவிக்கு 4 தூக்கு தண்டனை விதித்து வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.2019 ம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு ஏ.சி வெடித்து

திண்டிவனம்:திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் - மனைவிக்கு 4 தூக்கு தண்டனை விதித்து வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.latest tamil news2019 ம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காக தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு ஏ.சி வெடித்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.


latest tamil newsஇந்நிலையில், இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
27-அக்-202100:11:46 IST Report Abuse
sivan எதற்கு இப்படி அபத்தமான தண்டனை? அதென்ன.. நான்கு தூக்கு ... இரண்டு ஆயுள் தண்டனை.. ? ஒருமுறை தூக்கில் போட்டாலே இறந்து போய் விடுவர் பிறகெதற்கு ஆயுள் தண்டனை?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
26-அக்-202123:10:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN வர வர நீதிமான்கள் கொடுக்குற தண்டனை இருக்கே
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-அக்-202122:50:11 IST Report Abuse
s t rajan மனமுள்ளவரே மனிதர் என்பார்கள். இவர்களை என்னவென்று அழைப்பது. மகாபாரத துரியோதனன் கூட தன் சிற்றன்னை குந்தி தேவியை, அவமதித்ததாக இல்லையே. சிற்றன்னை ஆணையிட அண்ணல் ராமன் மறு மொழியின்றி கானகம் சென்ற நம் இந்தியத் திருநாட்டில் இப்படிப்பட்ட ராக்ஷசர்களா ? நம்ப முடியவில்லையே. இனியாவது பாடத் திட்டங்களில் நம் இதிகாச புராணக் கதைகளை இணைத்து moral science வகுப்புக்களை துவக்குங்கள். கன்றுக்குட்டிக்கு, தெரியாமல் இழைத்த தவற்றிற்கே, தன் மகனை தண்டித்த தர்ம பூமியில் இப்படிப் பட்ட அவலங்களா இவர்களுக்கு appeal, bail போன்ற சலுகைகளை அளிக்காதீர்கள்
Rate this:
Elay - Chennai,இந்தியா
29-அக்-202116:38:22 IST Report Abuse
Elayஅய்யா நீங்க தமிழ் நாட்டு காறாரா ?, இந்த நாட்டிலே ராமாயணம், மஹாபாரதம் படிக்க கூடாது. ஹிந்து தர்மம் எல்லாம் படிச்சா புள்ளைங்க கேட்டு போய்டுவாங்கன்னு நமது அரசு நெனைக்குதே. வெறும் பைபிள் ம் குர்ஆன் ம் தான் அனுமதிக்கப்பட்ட புத்தகங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X