இந்தியா

'ஜாமின்' கிடைக்குமா ?: ஆர்யன் கான் மனு இன்றும் தொடருது விசாரணை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை:போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 'ஜாமின்' மனு மீதான விசாரணை இன்றும் தொடருகிறது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களுடன் சமீபத்தில் பிடிபட்டனர். ஆர்யன் சார்பில் தாக்கல்
 'ஜாமின்' ,ஆர்யன் கான் ,இன்று, விசாரணை

மும்பை:போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் 'ஜாமின்' மனு மீதான விசாரணை இன்றும் தொடருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களுடன் சமீபத்தில் பிடிபட்டனர்.


latest tamil news



ஆர்யன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.அப்போது அவர், ''ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவரிடம் இருந்து போதை பொருள் எதுவும் பறிமுதலும் செய்யப்படவில்லை,” என்றார்.இதையடுத்து விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-அக்-202113:05:36 IST Report Abuse
Vena Suna திராவிடன் தான் இந்த தப்பை எல்லாம் பண்ணுவான். ஆர்யன் பண்ண மாட்டான். ஹிஹிஹி
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-அக்-202111:55:22 IST Report Abuse
Raj ஏன் அந்த முவாயிரம் கிலோ போதை பொருள் கடத்தல் குறித்த செய்தி மட்டும் வர மாட்டேன் என்கிறது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-அக்-202109:11:49 IST Report Abuse
duruvasar பாலிவுட்டும் போதை பொருளும் இணைபிரியா இரட்டை பிறவிகள். வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதிட கூட வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X