அரசியல் செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடி இந்த வாரம் அரசாணை வெளியீடு: அமைச்சர் பெரியசாமி தகவல்

Added : அக் 27, 2021
Share
Advertisement
அவனியாபுரம்:கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு குறைவாக நகை அடகு வைத்துள்ளவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்ய உறுதிப்படுத்தி அதற்கான அரசாணை இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை தயாராக உள்ளது. இந்த வாரம் வெளியிடப்படும். புதுச்சேரி அரசின் தீபாவளி அறிவிப்புக்கள் தமிழகத்தில்

அவனியாபுரம்:கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு குறைவாக நகை அடகு வைத்துள்ளவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்ய உறுதிப்படுத்தி அதற்கான அரசாணை இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை தயாராக உள்ளது. இந்த வாரம் வெளியிடப்படும். புதுச்சேரி அரசின் தீபாவளி அறிவிப்புக்கள் தமிழகத்தில் பின்பற்றப்படுமா என்ற கேள்விக்கு, 'தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை பணியாளர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பணியாற்ற வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளோம்.

எப்போதும் பொங்கலுக்குத்தான் இலவச பொருட்கள் கொடுப்போம். தீபாவளியை பொறுத்தவரை முதல்வர், உணவுத்துறை அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X