பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,27: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,27), பெட்ரோல் லிட்டருக்கு 104.83 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.சென்னையில் நேற்று

சென்னை: சென்னையில் இன்று (அக்.,27), பெட்ரோல் லிட்டருக்கு 104.83 ரூபாய், டீசல் லிட்டருக்கு 100.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil newsபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.


latest tamil newsசென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.100.59 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-அக்-202109:32:04 IST Report Abuse
பாமரன் அதென்ன கணக்கு டெய்லி முப்பது பைசா ஏத்தறது??? என்ன லாஜிக்கில் இந்த விலையேற்றம் நடைபெருது...? மத்த இடங்களில் கிறுக்கு புடிச்ச குரங்கு மாதிரி அலையும் பகோடாஸ் இந்த நியூஸ் பக்கம் மட்டும் வரவே மாட்டானுவ...
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
27-அக்-202107:47:02 IST Report Abuse
ganesha பாகிஸ்தான் நிலவரம் - by the first quarter of October, the price of 11.67 kg cylinder of LPG had gone up by 51 per cent from ₹ 1,536 to ₹ 2,322. Similarly, the price of petrol had gone up by 49 per cent in three years. The price of petrol has gone up from ₹ 93.80 per litre to ₹ 138.73 per litre. வாழ்க பாரதம் வாழ்க மோடி
Rate this:
27-அக்-202110:08:35 IST Report Abuse
அப்புசாமிபோயும் போயும் பக்கிகளிட கம்பேர் பப்ணுறீங்களே... அமெரிக்காவில் 4 லிட்டர் பெட்ரோலே இரண்டரை டாலர் தான். கிட்டத்தட்ட 60 ரூவா....
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-அக்-202113:25:22 IST Report Abuse
பாமரன்கணேசா... இந்திய ரூபாய்க்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 2.34 .. அதாவது 138.73x0.43=59.65... ஆனால் நாம என்ன விலைக்கு விக்கறோம்..??? இதுக்குதான் இந்த பக்கம் பக்கோடாஸ் வர்றதில்லை... நீங்க கடைசியா எழுதின ரெண்டு வார்த்தைகளை கூவரத்துக்கு இது இடமல்ல... தப்பான நியுசில் போட்டுட்டேள் ... போயி மூக்கை சிந்திண்டே பெட்ரோல் போடுங்கோ... இல்லையின்னா பாகிஸ்தான் போங்கோ... பெட்ரோல் ஞாயமான விலையில் கிடைக்குதாம்......
Rate this:
Cancel
27-அக்-202107:28:24 IST Report Abuse
அப்புசாமி நேத்திக்கே சொன்னேனே, இந்த ஏழைப்பங்காளிகள் ரெண்டு நாள் உட்டு, பொறகு தண்ணி தெளிச்சி அடிப்பாங்கன்னு. செஞ்சிட்டாங்க ஏழைப் பங்காளிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X