பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் பான் மசாலாவுக்கு தடை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா: உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும், மேற்கு வங்க மாநில அரசு தடை விதித்துள்ளது.மேற்கு வங்க மாநில உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் தபான் கே ருத்ரா வெளியிட்டுள்ள உத்தரவு: மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும்
West Bengal, Bans, Gutkha, Pan Masala, மேற்குவங்கம், பான்மசாலா, குட்கா, தடை

கோல்கட்டா: உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும், மேற்கு வங்க மாநில அரசு தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநில உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் தபான் கே ருத்ரா வெளியிட்டுள்ள உத்தரவு: மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.


latest tamil news


புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை குட்கா, பான்மசாலாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பொருட்களின் விற்பனையால் மாநில அரசுக்கு கணிசமான அளவில் வரி வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் மக்களின் உடல் நலனை கருத்தில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-அக்-202122:28:02 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் பிளாக் மார்க்கெட்டில் விற்பனை தூள் பறக்கும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-அக்-202116:48:07 IST Report Abuse
DVRR தடை என்றால் கமிஷன் வேண்டி என்று அர்த்தம். 2.30 லட்சம் கோடி முஸ்லீம் பேகம் மும்தாஜ் சேர்த்து விட்டாராம் இது வரை (இன்டர்நெட்டில் உள்ளது) இன்னும் பணம் சேர்க்கத்தான் இந்த யுக்தி பேஷ் பேஷ். அதுவும் ஒரு வருடத்திற்கு??? எவ்வளவு பணம் வரும் 2.25% கமிஷனினால் என்பதை பொருத்து அடுத்த வருடம் எவ்வளவு கமிஷன் என்று முடிவெடுக்க இந்த ஒரு வருட யுக்தி என்ன திருட்டு மாமூல் காங்கிரஸ் சரிதானே
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-அக்-202113:05:14 IST Report Abuse
NicoleThomson தமிழகத்திலும் இப்படித்தான் தடை போட்ருக்காங்க , ஆனா பாலிவுட் ஷாருக் வேறொரு பொருளை காட்டி விற்க உதவூராரே , அவரையும் பான் பண்ணுவீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X