கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் கருத்து

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவை அவினாசி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதாவது: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது. தலைவர்கள்
சிலைகள், சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், அரசு நிலம், தலைமை செயலர், தலைவர்கள், தமிழக அரசு, statues, chennai highcourt, highcourt, tamil nadu government, TN Government, chief seceretary, government land, leaders,

சென்னை: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை அவினாசி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதாவது: அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்த அவமரியாதையையும் ஏற்படுத்தவில்லை.


latest tamil news




எதிர்காலங்களில், அனுமதியின்றி சிலைகள் வைப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததுடன், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசு மற்றும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
28-அக்-202104:38:35 IST Report Abuse
Siva Kumar அரசு நிலங்களில் சிலை வைக்க அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்று கேள்வி கேட்க வேண்டாமா? அடுத்து நம்ம கலைஞர் சிலை அரசு அனுமதியோடு அண்ணா சாலையில் ஒதுக்குபுறமாக பாதசாரிகள் நடுரோட்டில் நடக்குமாறு அமைக்கப்படும்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
27-அக்-202120:20:28 IST Report Abuse
Sivagiri அனுமதியோடு வைக்கலாமாக்கும் ? ? ராவோடு ராவாக - அவர்களின் அரசியலுக்கான சிலைகளுக்கு மட்டும் முன் தேதி போட்டு - அனுமதி கொடுத்திருப்பாங்களே - மற்ற சிலைகளை மட்டும் அகற்றுவார்களோ . .
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
27-அக்-202119:23:16 IST Report Abuse
anbu கட்சித் தலைவர்கள் சிலை வைக்க விரும்பும் ஆசாமிகள் அவரவர் வீட்டில் , நிலத்தில் வைக்கலாம். தயிர் வடை, இட்லி சாம்பார் படைக்கலாம். போக்கு வரத்து நெரிசல் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X