பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்கள் தடுக்க போலீசார் அதிரடி

Added : அக் 27, 2021
Share
Advertisement
வால்பாறை: குற்ற சம்பவங்கள் குறித்து, பொது மக்கள் தயங்காமல் போலீசில் தெரிவிக்க வேண்டும் என, விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.வால்பாறை நகர், முடீஸ், காடம்பாறை, ேஷக்கல்முடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, போலீசார் அறிவிப்பு வைத்துள்ளனர்.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் நடக்கும் குற்ற

வால்பாறை: குற்ற சம்பவங்கள் குறித்து, பொது மக்கள் தயங்காமல் போலீசில் தெரிவிக்க வேண்டும் என, விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.வால்பாறை நகர், முடீஸ், காடம்பாறை, ேஷக்கல்முடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, போலீசார் அறிவிப்பு வைத்துள்ளனர்.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் நடக்கும் குற்ற சம்பவங்கள், சில்லரை மது, லாட்டரி, கஞ்சா, குட்கா போன்றவை விற்பனை செய்பவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தர வேண்டும்.மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கங்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். மேலும் காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.தொலைபேசி எண்கள்:

வால்பாறை இன்ஸ்பெக்டர் - 94981 73925, சப்-இன்ஸ்பெக்டர் - 94981 74086, வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் - 94981 01201, பெண்களுக்கான இலவச அவசர அழைப்பு எண் - 181, பெண் மற்றும் குழந்தைகளுக்கான அழைப்பு எண் - 1098. இந்த எண்களில் தொடர்பு கொண்டு, தகவல்கள் தெரிவிக்கலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X