'கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி'

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா
 
'கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி'

புதுடில்லி :''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:


இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை, இந்தியா எப்போதும் மதிக்கும். இந்தியா ஒரு போதும் மற்று நாடுகளின் எல்லைகளில் அத்துமீறியதில்லை; அத்துமீறவும் செய்யாது. சில நாடுகள் எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது, அமைதிக்கு எதிரானது.


latest tamil news



எல்லைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ளது. அடுத்த நாடுகளின் எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது. இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கைக்கு சென்று, அங்கிருந்து, கொரியா வரை உள்ள கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது. இதற்கு கடல் வழி இணைப்பு தான் பெரிதும் காரணம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
27-அக்-202121:27:56 IST Report Abuse
தியாகு கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி. ஊழல் செய்பவர்களை பாதுகாக்க தமிழ்நாடு உறுதி. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
27-அக்-202121:15:22 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் RAIL வழி / வான் வழி எல்லாம் வித்து காசாக்கியாச்சு , அடுத்து மிஞ்சி இருப்பது கடல் வழி போறதுக்குள்ள வித்தாகணுமே START , இன்னும் என்ன என்ன கூத்து இருக்கோ கடவுளுக்கே வெளிச்சம் , ஆல தெரியாதவன கொண்டு வந்து இப்படி நாட்டை நாச காடாகிவிட்டார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X