பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலையில் யானைகள் வனத்துறையினர் எச்சரிக்கை

Added : அக் 27, 2021
Share
Advertisement
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அதிகாலை, இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை அடிவார பகுதியில், கடந்த ஒரு மாதமாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. திடீர் குப்பம், அன்னை இந்திரா நகர், ஐ.ஓ.பி., காலனி, அடிவாரம், பாரதியார் பல்கலை

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அதிகாலை, இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை அடிவார பகுதியில், கடந்த ஒரு மாதமாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. திடீர் குப்பம், அன்னை இந்திரா நகர், ஐ.ஓ.பி., காலனி, அடிவாரம், பாரதியார் பல்கலை பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.காட்டு யானைகளை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருதமலை அடிவார பகுதிகளில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே தூங்குவதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித் துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X