சிறுமி கொலை கிராமவாசிக்கு துாக்கு

Added : அக் 27, 2021
Share
Advertisement
அஜ்மீர்:ராஜஸ்தானில், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்கில், கிராமவாசிக்கு துாக்கு தண்டனை விதித்து அஜ்மீர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கடந்த ஜூனில், ஆடு மேய்க்க சென்ற 11 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

அஜ்மீர்:ராஜஸ்தானில், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்கில், கிராமவாசிக்கு துாக்கு தண்டனை விதித்து அஜ்மீர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கடந்த ஜூனில், ஆடு மேய்க்க சென்ற 11 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, அஜ்மீரில் உள்ள 'போக்சோ' சட்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக மற்றொரு வழக்கில், 7 வயது சிறுமியை பலாத்காரம் மற்றும் கொலை செய்த, 26 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X