அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புவனேஸ்வரம்: 5 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை , கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கி.மீ. தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில்
அக்னி-5 ஏவுகணை  சோதனை வெற்றி

புவனேஸ்வரம்: 5 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை , கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கி.மீ. தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இன்று (அக்.27) ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AarKay - Madurai,இந்தியா
28-அக்-202110:59:18 IST Report Abuse
AarKay ஜின்பிங் வீடு வரை போகுமாம்... என்ன அருணன் சத்தத்தையே காணோம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-அக்-202101:03:13 IST Report Abuse
மலரின் மகள் ஹே சூப்பர்
Rate this:
Cancel
27-அக்-202122:17:34 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஐந்தாயிரம் கிலோமீட்டர் வரைக்கும் போகும்னா டெஸ்ட் பண்ணி பார்த்துட வேண்டியதுதானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X