அரசியல் செய்தி

தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக இருமாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என கேரள மாநில முதல்வருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் கடிதத்தில் அவர் தெரிவித்துஇருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவ எல்லையோர மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முல்லைபெரியாறு அணைதொடர்பாக இரு மாநில

சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக இருமாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என கேரள மாநில முதல்வருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்



latest tamil news



கடிதத்தில் அவர் தெரிவித்துஇருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவ எல்லையோர மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முல்லைபெரியாறு அணைதொடர்பாக இரு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.


latest tamil news



முல்லை பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீர் வைகை அணைக்கு அனுப்பப்படுகிறது. நீர் திறப்பு விவகாரங்களை கேரளா அரசுடன் முன் கூட்டியே தகவல்களை பகிர வேண்டும் என தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.எனகடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-அக்-202122:16:36 IST Report Abuse
Natarajan Ramanathan கேரளத்திற்கு வெள்ள நிவாரணமாக கொடுத்த ரு கோடி ரூபாய் காசோலைக்கு STOP PAYMENT request கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-அக்-202122:16:26 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் மக்கள் வெறுப்பில் இருப்பதால் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்பேற்றுகிறேன் இப்படியே இன்னும் நாலரை வருடத்தை ஒட்டிருவோம்ல ?
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-அக்-202122:11:41 IST Report Abuse
elakkumanan மக்கள் நலன் சம்பந்தமான விஷயம் என்றால், உடனே கடுதாசி எழுதுவதுதான் நம்ம வழக்கம்....சொந்த நலன், பதவி ,மாதிரி இருந்தா தனி விமானத்தில் போகலாம்.....இப்போ என்ன அவசரம்? தண்ணி வந்தாலும் வரலையென்றாலும், நமக்கு ஒன்னும் ஆகப்போவதில்லை....சும்மா ஒரு கடுதாசி எழுதுனா, ஆய்வு செஞ்சா, ரெண்டு நாளைக்கு பெப்பரில் செய்தி...நம்ம ஓசி சோறு இனமும் டிவி விவாதத்தில் ஏதோ தண்ணி வந்திட்ட மாதிரியே சோம்படிச்சு கெளப்பிடுவாங்க...காசு கொடுத்து, கூட சேர்த்துக்கிட்ட கூட்டு பொரியல் கும்பலும் சேர்ந்து வாசிக்கும் பொழுது, அது வேற லெவல்.....சுயநினைவு இல்லாதவனுக்கு, தண்ணீரும் பன்னீரும் கழிவுநீரும் ஒண்ணுதான்.....சோமபான மயக்கத்தில், எதை வாயில் ஊற்றினாலும் விழுங்கிவிடுவான் நம்ப ஆளு....நீங்க ஊத்துங்க....ஒரு இருபது வருசத்துக்கு முன்னால, நீர்வளத்துறை துகில் சென்னை சைதாப்பேட்டையில் குடத்தோட (காவேரி தண்ணி அப்போவே வந்ததாக விழா எடுத்தானுவோ ) வந்து ஊத்துனாரு...வரலாறு இது.............வரலாறு தான் .. ஆனால், உண்மை..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X