பொது செய்தி

இந்தியா

மாநில அரசு ஊழியர்அகவிலைப்படி உயர்வு

Added : அக் 27, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடக அரசு ஊழியர்களின், 21.50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 3 சதவீதம் அதிகரித்து, 24.50 சதவீதமாக உயர்த்தி, மாநில நிதி துறை உத்தரவிட்டுள்ளது.கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தற்போது, அடிப்படை சம்பளத்தின் மீது, 21.50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அது போன்று மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தும்படி

பெங்களூரு:கர்நாடக அரசு ஊழியர்களின், 21.50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 3 சதவீதம் அதிகரித்து, 24.50 சதவீதமாக உயர்த்தி, மாநில நிதி துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தற்போது, அடிப்படை சம்பளத்தின் மீது, 21.50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அது போன்று மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தும்படி பலரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், 21.50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 3 சதவீதம் அதிகரித்து, 24.50 சதவீதமாக உயர்த்தி, மாநில நிதி துறை உத்தரவிட்டது.கடந்த, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை ஒட்டி, ஜூலை முதல், அக்டோபர் வரையிலான அரியர்ஸ் பணம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X