அரசியல் செய்தி

தமிழ்நாடு

'போர்டு' ஊழியர்களுக்கு கமல் உறுதி

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை:'போர்டு கார் நிறுவனத்தை தக்கவைக்க, என்னால் முடிந்ததை செய்வேன்' என, கமல் உறுதி கூறியுள்ளார்.அமெரிக்க கார் நிறுவனமான, 'போர்டு' நிறுவனம், தன் உற்பத்திப் பிரிவை, சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் துவங்கியது. அதன் வாயிலாக, தமிழகத்திலும் குஜராத்திலும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு
போர்டு, ஊழியர்கள்,  கமல் உறுதி

சென்னை:'போர்டு கார் நிறுவனத்தை தக்கவைக்க, என்னால் முடிந்ததை செய்வேன்' என, கமல் உறுதி கூறியுள்ளார்.

அமெரிக்க கார் நிறுவனமான, 'போர்டு' நிறுவனம், தன் உற்பத்திப் பிரிவை, சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் துவங்கியது. அதன் வாயிலாக, தமிழகத்திலும் குஜராத்திலும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அந்நிறுவனம் தன் இந்திய ஆலைகளை மூடுவதாக அறிவித்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்நிறுவனப் பணியாளர்கள் கமலை சந்தித்தனர். அவர்களிடம் கமல், 'போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, மேலும் முயல்வேன். என்னால் முடிந்ததை செய்வேன்' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
30-அக்-202112:17:08 IST Report Abuse
sankar செம காமெடி
Rate this:
Cancel
V.THIYAGARAJAN - Bangalore,இந்தியா
28-அக்-202121:54:40 IST Report Abuse
V.THIYAGARAJAN திராவிட அடிமை தமிழர்களே, உங்களுக்கு இனி சங்குதான். ஒவ்வொரு கம்பெனியா மூடிட்டுப் போவான். நீங்கள் தமிழகத்தில் பிச்சை கூட எடுக்க முடியாது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
28-அக்-202119:47:57 IST Report Abuse
S. Narayanan அரசியலை விட்டு ஃபோர்டு கட்சியில் இணைகிறாரா கமல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X