'நாடுகளின் உரிமை :இந்தியா குரல் கொடுக்கும்'

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : ''இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்கும் உரிய உரிமைகள் கிடைப்பதற்கு இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.புருனேயில் நடக்கும் 16வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து
 நாடுகள், உரிமை ,இந்தியா குரல்

புதுடில்லி : ''இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்கும் உரிய உரிமைகள் கிடைப்பதற்கு இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

புருனேயில் நடக்கும் 16வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்கும் உரிய உரிமைகள் கிடைப்பதற்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும். அதேபோல், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் அமைப்புக்கும் தொடர்ந்து ஆதரவாக இருப்போம்.

இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் இறையாண்மை மற்றும் நிலபரப்பை பாதுகாக்கும் வகையில், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
30-அக்-202122:02:02 IST Report Abuse
K.n. Dhasarathan இந்தியா சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கும் என்பவர் இங்கே குரல் கொடுக்கும் விவசாயிகளை நசுக்குவது ஏனோ ?
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
28-அக்-202116:06:23 IST Report Abuse
Sandru தாய் நாட்டை சீனர்களிடம் காப்பாற்ற துணிவில்லாத ஒரு கோழை மற்றவர்கள் நாட்டை காப்பாற்ற போறேன் என்று ஊளை இடுகிறது.
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
28-அக்-202112:22:12 IST Report Abuse
K.Varadharajulu முதல நீ நம் நாட்டு விவசாயிங்களுக்கு அவர்களுக்கான உரிமையை கொடு அவங்க ஒரு வருசமா போரடித்து இருகாங்க, அப்புறம் சர்வதேச பிரச்னையை அணுகலாம், கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் பொன்னானாம்
Rate this:
Sandru - Chennai,இந்தியா
28-அக்-202116:02:17 IST Report Abuse
Sandruஐயா நீங்கள் கொடுத்தது சரியான செருப்படி....
Rate this:
selva - Chennai,இந்தியா
28-அக்-202116:35:25 IST Report Abuse
selvaயாரு யாருகிட்ட என்ன ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X