பொது செய்தி

தமிழ்நாடு

'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஒடிசாவில் நேற்று 5,000 கி.மீ., துாரம் சென்று தாக்கக் கூடிய 'அக்னி - 5' ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அக்னி - 5 என்ற, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று இலக்கை துல்லியமாக தகர்க்கும் ஏவுகணையை தயாரித்துள்ளது. 5,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் திறனுடைய இந்த ஏவுகணை, கடந்த 2012ம் ஆண்டு

புதுடில்லி:ஒடிசாவில் நேற்று 5,000 கி.மீ., துாரம் சென்று தாக்கக் கூடிய 'அக்னி - 5' ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அக்னி - 5 என்ற, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று இலக்கை துல்லியமாக தகர்க்கும் ஏவுகணையை தயாரித்துள்ளது. 5,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் திறனுடைய இந்த ஏவுகணை, கடந்த 2012ம் ஆண்டு முதன்முறையாக பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அக்னி - 5 ரக ஏவுகணை, மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப் பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவு பகுதியில், நேற்று இரவு 7:50 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஏவுகணை இலக்கை துள்ளியமாக தகர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X