சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் மாயம்

Added : அக் 28, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்:நாகையில் மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.நாகை அருகே புதிய கல்லார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார், 30; பொன்னப்பன், 60; முருகவேல், 50. மூவரும் 24-ம் தேதி காலை, பைபர் படகில் மீன் பிடிக்க கோடியக்கரை நோக்கி சென்றனர். 25ம் தேதி திரும்பி வந்திருக்க வேண்டும்.ஆனால், இதுவரை திரும்பி வரவில்லை. அவர்களது

நாகப்பட்டினம்:நாகையில் மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கரை திரும்பாதது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகை அருகே புதிய கல்லார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார், 30; பொன்னப்பன், 60; முருகவேல், 50. மூவரும் 24-ம் தேதி காலை, பைபர் படகில் மீன் பிடிக்க கோடியக்கரை நோக்கி சென்றனர். 25ம் தேதி திரும்பி வந்திருக்க வேண்டும்.ஆனால், இதுவரை திரும்பி வரவில்லை. அவர்களது உறவினர்கள், படகில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை.இதையடுத்து, கல்லார் பஞ்சாயத்தார், வேளாங்கண்ணி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X