சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் எல்சி, 23. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., வரலாறு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.இரவு 8.௦௦ மணியளவில் துமாஸ் வீதியில் தனது பைக்கினை எடுக்கச் சென்றார். பைக் அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென எல்சியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி-ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் எல்சி, 23. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., வரலாறு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.இரவு 8.௦௦ மணியளவில் துமாஸ் வீதியில் தனது பைக்கினை எடுக்கச் சென்றார். பைக் அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென எல்சியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த எல்சி கூச்சலிட்டார்.அவரது நண்பர்கள் ஓடி வந்ததால், அந்த வாலிபர் பைக்கில் தப்பினார். எல்சியின் நண்பர்களும் பைக்கில், அந்த வாலிபரை பின்தொடர்ந்தனர். இதனை கண்ட ரோந்து பணியில் இருந்த பெரியக்கடை போலீசார், வாலிபரை நேரு வீதியில் மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர் திலாசுபேட்டை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிஷோர், 25, என தெரிய வந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X