பெண் போலீசிடம் சில்மிஷம் விவசாயி மீது வழக்குப்பதிவு

Added : அக் 28, 2021
Share
Advertisement
திருக்கனுார்-திருக்கனுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண், தமிழ்நாடு போலீசில் பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன், தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, பக்கத்து நிலத்தை சேர்ந்த ராமலிங்கம் குடிபோதையில் அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர், ராமலிங்கத்தின் மனைவியிடம்

திருக்கனுார்-திருக்கனுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண், தமிழ்நாடு போலீசில் பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன், தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, பக்கத்து நிலத்தை சேர்ந்த ராமலிங்கம் குடிபோதையில் அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர், ராமலிங்கத்தின் மனைவியிடம் முறையிட்டார்.இந்நிலையில், ராமலிங்கம் கடந்த 25ம் தேதி மீண்டும் பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்டு, அநாகரிகமாக நடந்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X