சிறந்த நிர்வாகி!

Added : அக் 28, 2021
Share
Advertisement
சிறந்த நிர்வாகி!சிறந்த நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி மட்டுமே நம் நாட்டின் பிரச்னைகள் அல்ல. நாட்டின் பெருமை பாதுகாக்கப்பட வேண்டும்; கலாசாரம் பேணப்பட வேண்டும்; அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். இவற்றை மக்களுடன் மக்களாக இருந்த ஒருவரால் தான் செய்ய முடியும். சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டுக்கு கிடைத்துள்ள மிக வெற்றிகரமான நிர்வாகி, பிரதமர் நரேந்திர மோடி.
 சிறந்த நிர்வாகி!

சிறந்த நிர்வாகி!

சிறந்த நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி மட்டுமே நம் நாட்டின் பிரச்னைகள் அல்ல. நாட்டின் பெருமை பாதுகாக்கப்பட வேண்டும்; கலாசாரம் பேணப்பட வேண்டும்; அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். இவற்றை மக்களுடன் மக்களாக இருந்த ஒருவரால் தான் செய்ய முடியும். சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டுக்கு கிடைத்துள்ள மிக வெற்றிகரமான நிர்வாகி, பிரதமர் நரேந்திர மோடி. உலக அரங்கில் இந்தியாவை மிக உயர்ந்த இடத்தில் அவர் நிலைநிறுத்தியுள்ளார்.

அமித் ஷா,


மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

உயிரைக் காக்கும்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தில், போலி கணக்குகள், போலி வாக்குறுதிகள் எடுபடாது. உண்மையாக எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது ஆகியவையே உயிரைக் காக்கும்.

ராகுல்

லோக்சபா எம்.பி., - காங்.,

கடவுள் போன்றவர்!

பிரதமர் நரேந்திர மோடியை கடவுள் என்று உத்தர பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி கூறியுள்ளதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. சமையல் காஸ், வங்கி கணக்கு, வீடு, கழிப்பறை, கல்வி என, மக்களுக்கு பல நலத் திட்டங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். நல்லது செய்பவர்களை நாம் கடவுளாக பார்ப்போம். அதனால் தான், மோடியையும் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர்.

அனிலா சிங்

உ.பி., செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X