பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: விடை தெரியா கேள்விகள்!

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்கபிலன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கோவில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



latest tamil news



கபிலன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கோவில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; மதுரை பரவை கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட் நஞ்சை நிலம் மீட்பு... என, செய்திகள் வந்தபடியே இருக்கின்றன.கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது தான்.


latest tamil news


ஆனால், ஆக்கிரமிப்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லையே! கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களிடம், இழப்பீடு தொகை ஏதேனும் வசூலிக்கப்பட்டதா? மீட்கப்பட்ட நிலங்களை, தொடர்ந்து கண்காணிப்பதற்கு குழு ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா? கோவில் நிலம் மீட்பு விஷயத்தில், பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவிற்காக, கண் துடைப்பு நாடகம் நடத்துகிறதோ தி.மு.க., அரசு? கோவில் பராமரிப்பில், பாதுகாப்பில் உண்மையான அக்கறை செலுத்துமா அறநிலையத் துறை?

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
28-அக்-202118:51:23 IST Report Abuse
Soumya மீட்கப்பட்ட நிலங்களில் கிருஸ்தவனுங்களையும் இஸ்லாமியனுங்களையும் குடியமர்த்துவான் விடியலூ ஒட்டுப்பிச்சை போட்டதுக்கு கைம்மாறு செய்யணும்ல
Rate this:
Cancel
raguram - madurai,இந்தியா
28-அக்-202118:19:48 IST Report Abuse
raguram ஆலயங்களில் வழிபாடுகளும் நிர்வாக சிக்கல்களும் சரி செய்ய உள்ளே வந்த இந்து அறநிலைய துறை கடந்த வருடங்களாக,எந்த ஓரு ஆலய நிலங்கள், நகைகள், வருமானங்கள் என எல்லா வகையிலும் சரிவர கணக்குகள் நிர்வாகிக்காமலும் , தணிக்கையும் செய்யாமலும் இருப்பதால் , இவை அனைத்தும் நீதிமன்ற கட்டுபாட்டில் கொண்டுவர அவசர வழக்காக இந்து அமைப்புகள் வழக்கு தெடுக்க வேண்டும். ஓரு நிர்வாத்தில் தவறு இருந்தால் ,கண்காணிக்க மேனேஜர் போடுகிறோம், மேனேஜரும் அவர்களை விட மோசமாக உள்ளபோது அவரைவிட தகுதியானவரை நியமிப்போம்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-அக்-202116:39:53 IST Report Abuse
vbs manian பதினைந்து லச்சம் அக்கௌண்டில் போடுகிறேன் என்று எவரும் சொல்லவில்லை. ஹிந்தி சரியாக தெரியாததால் வந்த விபரீத அர்த்தம்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-அக்-202119:47:43 IST Report Abuse
Dhurveshஇவன் சொல்லுவதில் உண்மை இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X