பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,28: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,28), பெட்ரோல் லிட்டருக்கு 105.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 101.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.சென்னையில் நேற்று

சென்னை: சென்னையில் இன்று (அக்.,28), பெட்ரோல் லிட்டருக்கு 105.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 101.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.101.25 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
28-அக்-202109:31:37 IST Report Abuse
பாமரன் மக்களுக்கு தினந்தோறும் நடக்கும் கொடுமை பற்றி கட்சி அடிமைங்கதான் கண்டுக்காம அழுதுகிட்டே பெட்ரோல் போட்டுட்டு போகுதுங்கன்னா...
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
28-அக்-202106:58:22 IST Report Abuse
m.viswanathan பெட்ரோல் விலை உயர்வை பற்றி கேளுங்கள் , புல்வாமா தாக்குதல் பெருமை பேசுவோம், டீசல் உயர்வு கேட்டால் , ஸ்வச் பாரத என புரியாத ஒன்றை கூறுவோம், , சமையல் எரிவாயு விலை உயர்வு என்றால் , காங்கிரஸ் ஊழல் செய்தான் என்றான் என்போம் , டோல் கேட் சார்ஜ் கூடி விட்டது என்றால் , ராமர் கோயில் கட்டியதாக கூறுவோம் , ஆக கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டோம் , அதிகபட்சம் மக்களை வருத்து எடுக்காமல் போவதில்லை என்ற ஒரு நிலைப்பாடு ,
Rate this:
28-அக்-202107:26:07 IST Report Abuse
அப்புசாமிமக்களிடமிருந்து உருவி இலவச தடுப்பூசி போடுறாங்களே அந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?...
Rate this:
Cancel
28-அக்-202106:37:32 IST Report Abuse
அப்புசாமி கேப் உட்டு தண்ணி தெளிச்சு அடிக்குறாங்கோ... சின்ன சின்னதா கடுக்காய் வைத்தியம் செய்யுறாங்கோ... ஏழைப் பங்காளிகளின் ராம ராஜ்ஜியத்தில் உய்யலாலா... ஜனங்க க்ஷேமமா இருக்கா ஓய்... பெட்ரோல் விலை 200 வெச்சாலும் தாங்குவா ஓய்..
Rate this:
Karthik - chennai,இந்தியா
28-அக்-202115:18:59 IST Report Abuse
Karthikகேப் எல்லாம் விடலை டெய்லி முப்பது பைசா ஏத்துகிறார்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல யாரிடம் சொல்லுவது ? இன்னும் இருக்கிற காலங்களில் ஒட்டு மொத்த இந்தியாவும் விற்கப்பட்டுவிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X