பாகிஸ்தானில் 4 போலீசார் சுட்டுக்கொலை

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய பேரணியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 30 போலீசார் உள்பட 250 பேர் காயமுற்றனர்.தெக்ரீக்-இ-லெபாய்க் அமைப்பினர் சார்பில், இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடந்தது. பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டம் ஷாடோக் அருகே சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Pakistan, Police, Shoot, பாகிஸ்தான், போலீசார், மோதல், சுட்டுக்கொலை

கராச்சி: பாகிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய பேரணியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 30 போலீசார் உள்பட 250 பேர் காயமுற்றனர்.

தெக்ரீக்-இ-லெபாய்க் அமைப்பினர் சார்பில், இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடந்தது. பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டம் ஷாடோக் அருகே சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். பேரணியில் வந்தவர்கள் ஏகே-47 போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்.


latest tamil news


வன்முறை சம்பவம் நடந்ததை மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார், அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். வன்முறை சம்பவம் குறித்து பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், ‛‛சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அரசு அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
28-அக்-202119:41:44 IST Report Abuse
vijay தனியார் அமைப்பு, மர்ம அமைப்பு போல இதுவும் ஒரு அமைப்பாம். தீவிரவாத அமைப்பு என்று சொல்லவும்
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
28-அக்-202116:53:05 IST Report Abuse
yavarum kelir அகண்ட பாரததிற்கு நீங்களே வழி வகுதிருவீங்க போலெ
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
28-அக்-202116:51:35 IST Report Abuse
yavarum kelir nee
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X