பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு உதவ ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை : தொழில் துவங்கும் பழங்குடியினர் 100 பேருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பழங்குடியின மக்கள், பாரம்பரிய பழங்குடியின நடைமுறைகளை பின்பற்றி தொழில் துவங்க, அரசு மானியம் வழங்கும் என, சட்டசபையில் அரசு அறிவித்தது.இதன்படி, பாரம்பரிய முறைப்படி களிம்பு, மாத்திரை செய்யும் பொடிகள், கசாயம், லேகியம், மருத்துவ எண்ணெய், நெய், தேன்

சென்னை : தொழில் துவங்கும் பழங்குடியினர் 100 பேருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள், பாரம்பரிய பழங்குடியின நடைமுறைகளை பின்பற்றி தொழில் துவங்க, அரசு மானியம் வழங்கும் என, சட்டசபையில் அரசு அறிவித்தது.இதன்படி, பாரம்பரிய முறைப்படி களிம்பு, மாத்திரை செய்யும் பொடிகள், கசாயம், லேகியம், மருத்துவ எண்ணெய், நெய், தேன் கலந்த மருந்துகள் தயாரிக்கவும், சேமிக்கவும் பயிற்சி பெற்றவர்கள், சுயமாக தொழில் துவங்க, நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் என, 100 நபர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அரசாணையை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன், வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X