பொது செய்தி

தமிழ்நாடு

இருக்காங்க இப்படியும்

Added : அக் 28, 2021
Share
Advertisement
ஆசிரியர் பெயர் : சரவணக்குமார் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட். பக்கம் : 100, விலை : ரூ.130 அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அலுவலகத்தில், அக்கம்பக்கத்து வீடுகளில், உறவினர்களில், நண்பர்களில் என்று இப்படி பலர். இவர்களை கவனித்தீர்கள் என்றால், நிச்சயம் ஏதோ ஒரு வித்தியாசமான குணாதிசயம் அவர்களிடம்
 இருக்காங்க இப்படியும்

ஆசிரியர் பெயர் : சரவணக்குமார் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட். பக்கம் : 100, விலை : ரூ.130 அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அலுவலகத்தில், அக்கம்பக்கத்து வீடுகளில், உறவினர்களில், நண்பர்களில் என்று இப்படி பலர். இவர்களை கவனித்தீர்கள் என்றால், நிச்சயம் ஏதோ ஒரு வித்தியாசமான குணாதிசயம் அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அத்தகைய நபர்களின் குணாதிசயங்களை இந்த புத்தகத்தில் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் இதன் ஆசிரியர் சரவணக்குமார்.இந்த புத்தகத்தைப் படிக்கும்போது உங்களுக்கும் இத்தகைய குணாதிசய மனிதர்களைச் சந்தித்த ஞாபகம் வரக்கூடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X