காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த மினிபஸ்; 8 பேர் பலி

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே மினிபஸ் ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.ஜம்முவில் இருந்து 165 கி.மீ., தொலைவில் உள்ள தோடா என்ற பகுதிக்கு சென்ற மினிபஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. கீழே விழுந்த மினிபஸ் சுக்குநூறாக நொறுங்கியது.
JK, 8 Dead, MiniBus, Falls, Several Injured, காஷ்மீர், மினிபஸ், பலி, காயம்

தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே மினிபஸ் ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஜம்முவில் இருந்து 165 கி.மீ., தொலைவில் உள்ள தோடா என்ற பகுதிக்கு சென்ற மினிபஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. கீழே விழுந்த மினிபஸ் சுக்குநூறாக நொறுங்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
28-அக்-202118:23:47 IST Report Abuse
Soumya மோடி ஐயா நீங்க மூர்க்கனுங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் தூற்றிக்கொண்டே தா இருப்பானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X