பொது செய்தி

தமிழ்நாடு

சொத்துக்கணக்கு தாக்கல்: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: சொத்துக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடன்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும், அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973ன் கீழ், சொத்து மற்றும் கடன் குறித்த விபரங்களை பெற மாவட்ட
சொத்துக்கணக்கு, அரசு பள்ளி, ஆசிரியர்கள், உத்தரவு

சென்னை: சொத்துக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடன்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும், அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973ன் கீழ், சொத்து மற்றும் கடன் குறித்த விபரங்களை பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
29-அக்-202112:58:25 IST Report Abuse
Nakkeeran அதே போல, practice and procedure of legislative assembly ஷரத்து பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து MLA க்களும் ஆண்டுக்கு ஒரு முறை சொத்து கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இருக்கிறதே .நடக்குமா ???
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
29-அக்-202108:46:51 IST Report Abuse
Rajarajan இடவொதுக்கீடு மூலம், கணவன், மனைவி மற்றும் அவர்களது வாரிசுகள் அனைவருக்கும் அரசு வேலை. இதை தவிர, நிலம், தோட்டம், பல வீடுகள் உள்ளது. சிலர் கூடுதலாக வியாபாரமும் செய்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும், பரம்பரை பரம்பரையாக பின்தங்கிய/தாழ்த்தப்பட்ட பிரிவில் வருபவர்கள். என்னையா உங்கள் நியாயம்? உங்கள் மனசாட்சி சத்தியமாக உறுத்தவே இல்லையா?
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
29-அக்-202110:28:43 IST Report Abuse
Sidhaarth. சில நூறு ஆண்டுகள் ஆதிக்க சாதிகள் ஆண்டு அன்பவித்ததே அதை பத்தி பேச மாட்டாரு...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-அக்-202108:09:45 IST Report Abuse
சீனி ஆசிரியர்களை மட்டும் கேட்காமல், அனைத்து சட்டமன்ற உறுப்பினர், எம்பி, அரசு ஊழியர்கள் என்று கேட்டிருந்தால் நல்லது. ஆதார் மூலம் சொத்து பதிவு மாற்றப்பட்டால் தான், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சொந்தக்காரர்கள் பெயரில் சொத்து வாங்கினால், புதிய வாங்கினால் வரி கட்டியுள்ளார்களா கண்காணிக்க முடியும். சட்டம் கடுமையாக இருந்தாலும், பல ஓட்டைகள் உள்ளன, பினாமி பெயரில் எளிதாக சொத்து வாங்கலாம் விற்கலாம். அதே போல பல கோடி பணம் பரிமாற்றமும் நடக்கிறது. 2கோடி சொத்து 20லட்சத்திற்க்கும் பதிவாகும் போது, 1.8கோடி பணம் வெள்ளையாக்கப்படுகிறது, எனவே தெரிந்து தான் எல்லாம் நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X