ரூ. 700 கோடி நிலக்கரி ஊழல்: மேற்குவங்க அமைச்சரிடம் அமலாக்கத்துறை கிடுக்கி

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நடந்த ரூ. 700 கோடி நிலக்கரி ஊழல் வழக்கில் அம்மாநில சட்ட அமைச்சரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.மேற்குவங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்து கடத்தி ரூ. 700 கோடி அளவிற்கு கள்ளச் சந்தையில் விற்றதாக அம்மாநில திரிணாமுல் காங்., கட்சி சட்ட அமைச்சர் மோலே கத்தாக், திரிணாமுல் காங், எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஆகியோர் மீது அமலாக்கத்துறை
ரூ. 700 கோடி நிலக்கரி ஊழல்:ED summons Bengal law minister Moloy Ghatak to Delhi in 'coal smuggling' case   மேற்குவங்க  அமைச்சரிடம் அமலாக்கத்துறை கிடுக்கி

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நடந்த ரூ. 700 கோடி நிலக்கரி ஊழல் வழக்கில் அம்மாநில சட்ட அமைச்சரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.

மேற்குவங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்து கடத்தி ரூ. 700 கோடி அளவிற்கு கள்ளச் சந்தையில் விற்றதாக அம்மாநில திரிணாமுல் காங்., கட்சி சட்ட அமைச்சர் மோலே கத்தாக், திரிணாமுல் காங், எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அபிஷேக் பானர்ஜி டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானானர்.


latest tamil news



சட்டசபை அமைச்சர் மோலே கத்தாக்கிற்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.இந்நிலையில் இன்று (அக். 28) மோலே கத்தாக், டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-அக்-202114:27:56 IST Report Abuse
raja திரிணாமுல் மமதையில் உடன்பிறப்பு....செய்யலானாதான் பாராட்ட முடியும்....
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
29-அக்-202111:02:48 IST Report Abuse
C.SRIRAM வெளியில் வருவது ஊழல் விசாரணை முடிந்து. ஏதோ தியாகி விடுதலையானதை போல போஸ் கொடுத்துக்கொண்டு வருகிறது இந்த வெட்கம் கெட்ட ஜென்மம். விசாரணையே இல்லாமல் அடித்த சொத்தை பிடுங்கிக்கொண்டு உடனே சிறையில் எந்த வசதியும் இல்லாமல் அடைப்பதே உடனடி தேவை
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
29-அக்-202107:32:47 IST Report Abuse
 N.Purushothaman காங்கிரஸ் கட்சியையும் திருட்டு திராவிடத்தையும் கலந்து செய்த கலவை தான் தற்போதைய திரிணாமூல் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X