இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் ஆர்.எஸ்.எஸ்., செயற்குழுவில் கண்டனம்

Updated : அக் 29, 2021 | Added : அக் 29, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
தார்வாட்,: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கர்நாடகாவில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் அகில இந்திய செயற்குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியில் நேற்று துவங்கியது.பாரத மாதா சிலைக்கு மலர் துாவி, ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், தேசிய பொது செயலர்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் ஆர்.எஸ்.எஸ்., செயற்குழுவில் கண்டனம்

தார்வாட்,: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கர்நாடகாவில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் அகில இந்திய செயற்குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியில் நேற்று துவங்கியது.பாரத மாதா சிலைக்கு மலர் துாவி, ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், தேசிய பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபெலே ஆகியோர் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.


latest tamil news



மண்டல முக்கியஸ்தர்கள், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நாடு முழுதிலிருமிருந்து, 350 பேர் பங்கேற்றனர்.அமைப்பின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள், தொண்டர்களுக்கான திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாளை வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. பல முக்கிய விஷயங்கள் குறித்து இன்றும், நாளையும் விவாதிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
29-அக்-202111:22:52 IST Report Abuse
Indian இங்கு பூகாம்பம் ஏற்பட்டால் அண்டை நாட்டிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும் ஆகா புரிஞ்சிக்கணும். நல்லது செய்தால் நல்லது நடக்கும்
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
29-அக்-202110:34:18 IST Report Abuse
ஜெயந்தன் இங்கே நடக்கும் அநியாயத்தை வெளிநாட்டுக்காரன் கண்டித்தால் அது எங்கள் உள்நாட்டு பிரச்சனை என்று சொல்லும்போது...இது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை என்று " கம் " முனு கெடக்க வேண்டியதுதானே..எல்லாம் இவனுங்களுக்கு வந்தா ரத்தம்...மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா...
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
29-அக்-202113:24:51 IST Report Abuse
ramஎன்ன இங்கே அவர்களுக்கு...
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
29-அக்-202116:00:56 IST Report Abuse
S Ramkumarஅப்பா என்ன இலங்கை தமிழர் என்று குருவுருறீங்க....
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
29-அக்-202110:25:18 IST Report Abuse
mei வரவேற்கத்தக்கது. ஆனால் இன்னும் கடினமான செயற்பாடுகள் தேவை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டால் வாய் கிழிய போராட்டம் செய்வோருக்கு ஆதரவாக திராவிஷ கட்சிகளும் இன்னோரன்னவும் இருக்கும்போது, பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆதரவாக யாரும் இருப்பதில்லை. வி.எச்.பி இன்னும் செய்யவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X