'ஜி 20' மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Updated : அக் 29, 2021 | Added : அக் 29, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : 'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.'ஜி ௨௦' அமைப்பில் உள்ள நாடுகளின் மாநாடு, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் துவங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.புறப்படுவதற்கு முன் பிரதமர்
இத்தாலி , பிரதமர் மோடி

புதுடில்லி : 'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.

'ஜி ௨௦' அமைப்பில் உள்ள நாடுகளின் மாநாடு, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் துவங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.


latest tamil news


புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஜி 20' மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறேன். பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்று, தட்பவெப்ப மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்பேன். மேலும் வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன். மாநாடு முடிந்தபின், ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடக்கும் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று, நாடு திரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
29-அக்-202117:23:11 IST Report Abuse
yavarum kelir all the roads lead to modi.
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
29-அக்-202117:22:49 IST Report Abuse
yavarum kelir ஆல் the
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
29-அக்-202116:46:18 IST Report Abuse
Arasu எப்பவுமே டூர் அஞ்சு ஆறு ஒரு வாரம் தான் ...ஒரு நாள் ,இரண்டு நாள் கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X