வாகனத்தை திரும்ப ஒப்படைத்த தலைவர்

Added : அக் 29, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
உடுமலை: அலுவலக பயன்பாட்டுக்கு அரசு வழங்கிய, ஜீப்பை திரும்ப ஒப்படைத்து, குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க., வை சேர்ந்த சுகந்தி உள்ளார். இவருக்கு, அரசு தரப்பிலிருந்து, ஜீப் எண், டி.என்., 09 ஜி 2291 ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவர், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு

உடுமலை: அலுவலக பயன்பாட்டுக்கு அரசு வழங்கிய, ஜீப்பை திரும்ப ஒப்படைத்து, குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க., வை சேர்ந்த சுகந்தி உள்ளார். இவருக்கு, அரசு தரப்பிலிருந்து, ஜீப் எண், டி.என்., 09 ஜி 2291 ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில், ஒன்றியக்குழு தலைவர், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'எனது அலுவலக பயன்பாட்டுக்கு, சொந்த வாகனத்தை, அதிகம் பயன்படுத்துகிறேன். ஆகவே எனக்கு அரசு ஒதுக்கிய, ஜீப்பை திரும்ப ஒப்படைப்பு செய்கிறேன். எனக்கு, ஒதுக்கிய அரசு வாகனத்துக்கு மேற்கொள்ளப்படும் செலவினங்களை, ஒன்றிய வளர்ச்சி பணிகளுக்கு, பயன்படுத்தினால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து உடனடியாக ஆவண செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
30-அக்-202107:01:28 IST Report Abuse
r ganesan பாராட்டப்பட வேண்டிய மனிதர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X