போனஸ் வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம்| Dinamalar

போனஸ் வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம்

Added : அக் 30, 2021 | |
ஊட்டி: தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகமான டான்டீ தொழிலாளர்களுக்கு 1-0 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இல்லை எனக்கூறி, இதுவரை போனஸ் தொகை வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சம்பளமும் 7 ம் தேதி தான் வழங்கப்படுவதால், தீபாவளியை கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில்

ஊட்டி: தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகமான டான்டீ தொழிலாளர்களுக்கு 1-0 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இல்லை எனக்கூறி, இதுவரை போனஸ் தொகை வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சம்பளமும் 7 ம் தேதி தான் வழங்கப்படுவதால், தீபாவளியை கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X