ரஜினி உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர்

Updated : அக் 31, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (37)
Advertisement
சென்னை: நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினி, பேரனின் சந்தோஷத்தை பகிர்ந்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது
rajini, Rajinikanth, stalin, mkstalin, hospital,  ரஜினி, ரஜினிகாந்த், ஸ்டாலின், முகஸ்டாலின், நடிகர் ரஜினி, நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின், முதல்வர்,

சென்னை: நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினி, பேரனின் சந்தோஷத்தை பகிர்ந்தார். திடீர் உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
01-நவ-202109:48:13 IST Report Abuse
 rajan அது எப்படி சர்ஜரி முடிந்த கையோடு வீடு திரும்புகிறார். நடக்கவும் செய்கிறார். உங்க ரசிகர்களிடம் சொல்லுங்க ஆடு மாடு பன்றி எல்லாம் வெட்டி உங்க கட் அவுட்டுக்கு இரத்த அபிஷேகம் செய்யக் கூடாது என்று. வேண்டுமானால் அவர்கள் கைகளை வெட்டிக் கொள்ளட்டும். பொது இடத்தில் ஆட்டை வெட்டி விடியோ அனுப்பியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. காட்டுமிராண்டி ரசிகர்கள்.
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
31-அக்-202121:57:24 IST Report Abuse
Akash Who said he is not BJP friendly ? How did he get that award? Who said he's not DMK friendly? How did he get to act in that movie? Only confirmed idiots will believe his non entry to politics did not benefit him...and there are millions of such absolute morons in TN calling this selfish fellow thalaivaa.
Rate this:
Cancel
31-அக்-202121:02:10 IST Report Abuse
டுமீலன் அப்ப வெளங்கிடும்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X