பிரேசிலில் வங்கி கொள்ளையர்கள் 25 பேர் சுட்டுக்கொலை| Dinamalar

பிரேசிலில் வங்கி கொள்ளையர்கள் 25 பேர் சுட்டுக்கொலை

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (15) | |
பிரேசில்லா: பிரசிலி நாட்டின் முக்கிய வங்கிகள் செயல்படும் நகருக்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 கொள்ளையர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பல மணி நேரம் நடந்த போராட்டத்தில் நேர்த்தியான துப்பாக்கி வகைகைள பயன்படுத்தினர் .பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்கள் உள்ளன. அங்கு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல்

பிரேசில்லா: பிரசிலி நாட்டின் முக்கிய வங்கிகள் செயல்படும் நகருக்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 கொள்ளையர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பல மணி நேரம் நடந்த போராட்டத்தில் நேர்த்தியான துப்பாக்கி வகைகைள பயன்படுத்தினர் .



latest tamil news



பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்கள் உள்ளன. அங்கு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் செல்ல முற்பட்டது.

தகவலறிந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 25 கொள்ளையர்கள் பலியானதாக கூறப்படுகிறது.


latest tamil news



இது போல் கடந்த ஆண்டு வங்கி கொள்ளையர்கள் ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் வங்கி ஊழியர்களை பிணயை கைதிகளாக வைத்து கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X