இந்தியா மீது தலிபான் பார்வை பட்டால் வான்வழித் தாக்குதல்: யோகி ஆதித்யநாத்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (115)
Advertisement
லக்னோ: தலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்களுக்கு தெரியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்க்க முடியாது. இன்று
Taliban, Moves Towards India, Air Strike, Ready, UP, Yogi Adityanath, யோகி ஆதித்யநாத், உபி, தலிபான்கள், வான்வழி தாக்குதல், எச்சரிக்கை

லக்னோ: தலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்களுக்கு தெரியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்க்க முடியாது. இன்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தலிபான்களால் தவிக்கின்றன. ஆனால், இந்தியா மீது ஓர் பார்வை பட்டாலும் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

Advertisement
வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
02-நவ-202122:33:19 IST Report Abuse
Venkatakrishnan பாஜகவில் தான் எத்தனை அறிவு ஜீவிகள், ஞானிகள்... நினைத்தாலே தலை சுத்துகிறது... ..
Rate this:
Bala - chennai,இந்தியா
06-நவ-202117:05:16 IST Report Abuse
Balaநல்லது, அதுதான் எங்களுக்கு வேணும்...
Rate this:
Cancel
02-நவ-202107:17:57 IST Report Abuse
சம்பத் குமார் 1).திரு யோகி அவர்கள் பொதுவாக எச்சரித்து இருக்கலாம். 2). அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களது கூட்டணியுடன் ஆப்கான் மண்ணில் போர் புரிந்தனர். அதனால் ஆப்கான் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தனர்.3). சுதந்திரத்திற்கு பிறகு ஆப்கான் நமது அண்டை நாடு(POK Pakistan occupied Kashmir உடன் இந்தியா ஆப்கான் எல்லையை share செய்கிறது) மட்டுமே.4). ஆனால் நாம் சகோதரர்கள் என்ற‌ முறையில்( மஹாபாரத சகுனி ஊர் தற்பொழுதைய ஆப்கானில் உள்ள காந்தகார்) இதுவரை சுமார் 3 BILLION US DOLLARS ஆப்கானில் 400 வெவ்வேறு விதமான projects செய்து கொடுத்துள்ளோம்.5) ஆப்கான் நாடு முழுவதும் Dams நீர் தேக்கம், சிறு குறு மருத்துவ கட்டிடங்கள், பள்ளி கூடங்கள்,மிலிட்டரி வாகனங்கள், ஷெலிகாப்டர்கள், தலிபான்கள் தற்போது அமர்ந்து ஆட்சி செய்யும் Parliamentary House பார்லிமென்ட் கட்டிடம், தலிபான்கள் தற்பொழுது உபயோகிக்கும் வாகனங்கள்‌ என பல உதவிகள் சுமார் 30,000 கோடி ருபாய் அளவில் செய்து உள்ளோம்.6). வருடம் வருடம் சுமார் 75,000 Ton டன் கோதுமையை இலவசமாக வழங்கினோம். இப்பொழுதும் வழங்க உள்ளோம்.7). எதற்காக இது? நமது சகுனி மற்றும் காந்தகாரி( பேரரசர் திருதிராஷ்டிரர் பட்டத்து மனைவி) வழி வந்த ஆப்கானிய சகோதரர்கள் தங்களது இயலாமையில் இருந்து வெளி வந்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது இந்திய மக்களின் ஆவல்.8) தலிபான்கள் இதை நன்கு உணருவார்கள். சொல்லபோனால் சீனா மற்றும் சில நாடுகளில் தான் முஸ்லீம்கள் சிரமம் படுகிறார்கள். முஸ்லீம்கள் இந்தியாவில் காஷ்மீர் உட்பட எல்லா இடங்களிலும் ராஜபோக வாழ்கை வாழ்கின்றனர் என்பதை தலிபான்கள் அறிவர்.9).பதினைந்து வருடங்களுக்கு முந்திய நிலவரம் இப்போதைய இந்த தெற்கு ஆசிய பிராந்தியத்தில் கிடையாது.10). இந்தியா விரும்புவது ஆப்கான் எல்லா மக்களின் உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் ஒட்டு மொத்த ஆப்கான் சகோதரர்களின் நலன். மற்றும் ஆப்கான் மண் உள்ள நாட்டு வெளிநாட்டு தீவிரவாதத்திற்கு பயன்படுத்த கூடாது. 11). இதை எல்லா மீறி பாகிஸ்தான் ஆப்கான் அரசை தூண்டி விட்டு நமது நாட்டிற்கு தீங்கு செய்தால் இந்தியா Pakistan occupied Kashmirயை இந்தியாவுடன் இனணக்கும்.‌ முயற்சியில் ஈடுபடும். India is waiting‌ for this opportunity. ஆப்கான் உடன் எப்பொழுதும் இந்தியா சண்டைக்கு போகாது. 12). தேவையற்ற பேச்சு மற்றும் விவாதங்களை தவிர்த்து ஆப்கான் மக்களின் மற்றும் தற்போதைய தலிபான் அரசின் பிரச்சினைக்கு உதவுவோம். அதுவே முக்கண் மைந்தன் சுப்பிரமணியரின் விருப்பம். நன்றி ஐயா.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
02-நவ-202106:41:38 IST Report Abuse
Muguntharajan இந்த மாதிரி வெளிநாட்டு போர் சம்பந்தமான அறிக்கையை ஒரு மாநில முதல்வர் பேசுவது சரியா?
Rate this:
sankar - Nellai,இந்தியா
05-நவ-202109:30:00 IST Report Abuse
sankarஅவரது தேசப்பற்று அப்படி - உன்னை மாதிரி பிரிவினை தலைவர்களின் தொண்டன் அல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X