கிளாஸ்கோவில் சி.ஓ.பி. 26 மாநாடு துவங்கியது: தலைவர்கள் குவிந்தனர்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | |
Advertisement
கிளாஸ்கோ: பருவ நிலை மாற்றத்திற்கான ஐ.நா.,வின் ''சி.ஓ.பி., 26வது மாநாடு கிளாஸ்கோ நகரில் துவங்கியது.ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ''சி.ஓ.பி., 26'
COP26   climate change, Boris Johnson addresses World Leaders Summit

கிளாஸ்கோ: பருவ நிலை மாற்றத்திற்கான ஐ.நா.,வின் ''சி.ஓ.பி., 26வது மாநாடு கிளாஸ்கோ நகரில் துவங்கியது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் 'ஜி - 20' நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.


latest tamil news




தொடர்ந்து ''சி.ஓ.பி., 26' எனப்படும் பருவ நிலை மாற்றத்திற்கான ஐ.நா.,வின் 26வது மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் துவங்கியது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் துவக்க உரையாக பிரிட்டீஸ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X