உச்சத்தில் பணவீக்கம்: ராகுல்

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: தீபாவளி நேரத்தில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ச்சியாக 7 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது தீபாவளி நேரம். பணவீக்கம் உச்சத்தில்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: தீபாவளி நேரத்தில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ச்சியாக 7 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது தீபாவளி நேரம். பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. மக்களுக்காக மோடியின் இதயம் கனிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-நவ-202107:04:49 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பணவீக்கம் பற்றி அவருக்குத் தெரியுமா
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-நவ-202123:41:03 IST Report Abuse
RajanRajan பட்டயா பணவீக்கம்னா என்னானு உனக்கு தெரியுமோ. தெரியாதே. பாகிஸ்தானுக்கு நோட் அடிக்கிற மிஷினை கொடுத்து அங்கே கள்ளநோட்டை அடிச்சு இந்தியாவிலே புழங்க விட்டான் பாரு அவன் கிங்பின் கொடுத்தான் பாரு ஐடியா. அவனுக்கு நெத்தியடி அடித்தாரூ பாரு மோடி. அப்போ மல்லாக்க விழுந்தான் பாரு மொத்த காங்கிரஸ் ஊழல் பய புள்ளைங்க இன்னும் எழுந்தீரிக்கவில்லை. நீ இப்போ வந்து புலம்புரியாக்கும். போவியா மூடிக்கிட்டு கம்முனு ஆளாளுக்கு கிளம்பீட்டானுங்கப்பா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-நவ-202122:40:29 IST Report Abuse
sankaseshan சுரேந்திரன் காங்கிரசுக்கு ஊளை இட்டு பொழுதை போக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X